*வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சு.*
* எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் - கமல்.
* அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - கமல்.
* மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும் - கமல்ஹாசன்
* நம்மிடம் இருந்தே அனைத்து மாற்றத்தையும் தொடங்க வேண்டும் - கமல்ஹாசன்
* அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்- கமல்ஹாசன்
0 comments:
Post a Comment