Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

தேனி காட்டுத்தீ மீட்கப்பட்டபவர்கள் விபரம்

 இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் - வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்


காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி
தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மட்டும் கவலைகிடமாக உள்ளனர் - சத்தியகோபால்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More