வனங்கள், உயிரினங்களை பாதுகாப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது - கமல்ஹாசன்
கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும்- கமல்
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் - கமல்
காவிர பிரச்னையை தீர்க்க முடியாத பிரச்னையாக மாற்றி இருக்கக் கூடாது - கமல்.
குரங்கணி காட்டுத்தீ விபத்து : யாரும் எதிர்பாராத விபத்து தான் இது. - கமல்
எல்லா நேரத்திலும் விமர்சனம் வைப்பது சரியானதாக இருக்காது.
மீட்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது : மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
இனி வரும் காலங்களில் பாதுகாப்பான முறையில், அனுமதி பெற்று டிரெக்கிங் செய்ய வேண்டும் : மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
குரங்கணி காட்டுத்தீ விபத்து : நிவாரணத் தொகை கொடுப்பதில் பயனில்லை, அவ்வளவு பணமும் என்னிடமில்லை.
மேலும் நான் சம்பாதித்த பணம் போதது எனவும் தோன்றுகிறது : மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
0 comments:
Post a Comment