Hi manisat
#ref-menu

Thursday, March 8, 2018

கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் : போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்

*FLASH NEWS*

*கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் : போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்*

திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த விவாகாரத்தில் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கப்பட்டுள்ளார். திருச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கர்ப்பிணி உஷா பயணித்த இருசக்கர வாகனத்தை துரத்தி எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உஷா கீழே விழுந்து பலியாகினார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More