Hi manisat
#ref-menu

Thursday, March 8, 2018

இன்றைய செய்திகள் 08/03/2018 Today News Tamil


இன்றைய செய்திகள் 08/03/2018 Today News Tamil


புதிய உறுப்பினர்களுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் - அதிமுக தலைமை அறிவிப்பு..


*(உஷாவின் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆறுதல்..)*

*(திருச்சியில் பெண் உஷா உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது : முதலமைச்சர் பழனிசாமி)*

*( பெரியார் விவகாரம் : ஹெச்.ராஜாவின் விளக்கம் குறித்து ஆராய்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் - துணை முதலமைச்சர்..)*

* ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து கண்டனத்திற்குரியது..முகநூல் நிர்வாகிதான் கருத்து பதிவிட்டார் என தெரிவித்தது அபத்தமானது - துணை முதலமைச்சர்..

*#BREAKING | கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி!

"கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது" 

சம்மனை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More