Hi manisat
#ref-menu

Thursday, March 22, 2018

இருட்டு அறையில் முரட்டு குத்து சான்றிதழ் | Iruttu Araiyil Murattu Kuthu Film Certificate |

Iruttu Araiyil Murattu Kuthu Film Certificate |

இருட்டு அறையில் முரட்டு குத்து சான்றிதழ் | Iruttu Araiyil Murattu Kuthu Film Certificate |


Tuesday, March 20, 2018

குழந்தைகள் செல்போன் பயன்படுத்தியதால் விபரீதம் l Danger of children using cellphone /அதிர்ச்சி

குழந்தைகள் செல்போன் பயன்படுத்தியதால் விபரீதம் l Danger of children using cellphone /அதிர்ச்சி 

Monday, March 19, 2018

rajinikanth Announce new party name? ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்?

rajinikanth Announce new party name? 
ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்?



rajinikanth Announce new party name
ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்




rajinikanth Announce new party name
ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்


ப்ரியா வாரியர் சன் டிவி சூப்பர் சிங்கர் ஷோ Sun Tv Super Singer Final Priya Prakash Warrier Scene 2018

Sun Tv Super Singer Final Priya Prakash Warrier Scene 2018
Sun Tv Super Singer Final Priya Prakash Warrier Scene


Sun Tv Super Singer Final Priya Prakash Warrier Scene

Sunday, March 18, 2018

​கட்சி நிர்வாகிகள் வரையறைக்கு உட்பட்டு பேச வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.​

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும், கட்சியை நடத்தும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்கியுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

கட்சி நிர்வாகிகள் வரையறைக்கு உட்பட்டு பேச வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து*

*சென்னையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் நிகழ்ச்சி ரத்து*


​வினாத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பது...என ஆசிரியர் கூட்டமைப்பு பத்திரிகை செய்தி குறிப்பில்...​

வினாத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பது...என  ஆசிரியர் கூட்டமைப்பு பத்திரிகை செய்தி குறிப்பில்...



சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசிப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரை பார்க்க சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்ததாக செய்திகள் வெளியாகின.

இன்றைய மணிசாட் ராசிபலன்கள் 18.03.2018 Today Manisat Rasipalan

இன்றைய மணிசாட் ராசிபலன்கள் 18.03.2018 Today Manisat Rasipalan 

🌞 *தின பலன்* 🌞
      *18/03/2018.*


*ராசி பலன்கள் மேஷம்*
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

*ராசி பலன்கள் ரிஷபம்*
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

*ராசி பலன்கள் மிதுனம்*
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

*ராசி பலன்கள் கடகம்*
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

*ராசி பலன்கள் சிம்மம்*
சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

*ராசி பலன்கள் கன்னி*
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

*ராசி பலன்கள் துலாம்*
வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

*ராசி பலன்கள் விருச்சிகம்*
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

*ராசி பலன்கள் தனுசு*
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மனதிற்கு இதமான செய்தி வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

*ராசி பலன்கள் மகரம்*
தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

*ராசி பலன்கள் கும்பம்*
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

*ராசி பலன்கள் மீனம்*
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு.


இன்றைய மணிசாட் செய்திகள் 18/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  18/03/18 Today Tamil ManisatNews



18-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை*   

காவிரி டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

♈🇮🇳 போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் உலகின் மிக விலை உயர்ந்த சாக்லேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓபிடோஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில் டேனியல் கோமஸ் என்பவர் தயாரித்த தங்க நிறத்திலான மேற்பூச்சுள்ள சாக்லேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பான் பான் என்ற இனிப்பு பண்டம், குங்குமப்பூ மற்றும் நறுமண பொருட்கள், மடகாஸ்கரில் இருந்த கொண்டுவரப்பட்ட வெண்ணிலா போன்ற பொருட்களால் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்த ரகசியங்களை வெளியில் கூறினால் நடப்பதே வேறு என ஆபாச நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 வீட்டை ரிப்பேர் செய்ய வந்த பணியாளரை தனது பாதுகாவலரை விட்டு அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக சவுதி இளவரசரான Mohammed bin Salmanஇன் சகோதரியான இளவரசிHassa bint Salman (40)க்கு பிரான்ஸ் அரசு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது

♈🇮🇳 அமெரிக்காவில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்தியரான ரமேஷ் புசிராஜம் அக்கேலா அகா ரமேஷ் பாய் என்பவருக்கு 33 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

♈🇮🇳 சிரியாவில் கூட்டா பகுதியில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் வெளியேறியதாக ரஷியா தெரிவித்து உள்ளது

♈🇮🇳 வெள்ளை மாளிகை பணியாளர்களில் உடனடியாக மாற்றம் எதுவும் இருக்காது என பணியாளர் துறை தலைவர் ஜான் கெல்லி உறுதி அளித்து உள்ளார்

♈🇮🇳 ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாஸ்கோவின் நேரத்தில் இருந்து ஒன்பது மணி நேரம் கால வித்தியாசத்தில் இருக்கும் தொலைதூர கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் தொடங்கிவிட்டன

♈🇮🇳 கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளராக மாறிய ஜேமி காராகர், தன்னை கோபமூட்டிய காரில் இருந்த ஒரு குடும்பத்தை நோக்கி எச்சில் துப்பிய காணொளிக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்கைய் ஸ்போட்ஸ்' ஆய்வாளர் வேலையில் இருந்து காராகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 துருக்கியில் இருந்து கடந்து செல்ல முயன்றபோது, குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

♈🇮🇳 குரங்கணி தீவிபத்து : பலி எண்ணி்க்கை 17 ஆக உயர்வு

♈🇮🇳 மதுரையில் துணை முதல்வருக்கு பரிசோதனை

♈🇮🇳 இங்கிலாந்து ஓபன்பேட்மிண்டன் : அரையிறுதியில் பி.வி.,சிந்து தோல்வி.

♈🇮🇳 நெல்லை:ஐசிடிஎஸ் பெண் அதிகாரி சஸ்பெண்ட்

♈🇮🇳 குடிபோதையில் தகராறு:சினிமா விநியோகஸ்தர்கள் 3 பேர் கைது

♈🇮🇳 யுகாதி விழா: தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

♈🇮🇳 விடைத்தாள் திருத்தும் பணி: புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ முடிவு
♈🇮🇳 தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது

♈🇮🇳 திருநெல்வேலி: பள்ளி ஆண்டு விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் சக்தி வாய்ந்த விளக்குகளால் மாணவர்களுக்கு கண்எரிச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். விழாவில் ஒலி ஒளி ஏற்பாடு செய்த ரமேஷ் என்பவரும் கைதாகி உள்ளார்.அதிக வெளிச்சத்தின் காரணமாக மாணவர்கள் கண்களில் நீர் வடிதல், எரிச்சல் இருந்தன. மாணவர்கள் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

♈🇮🇳 இன்றைய (மார்ச்-18)விலை: பெட்ரோல் ரூ.74.87,டீசல் ரூ.66.12

♈🇮🇳 ஜெயப்பூர்: சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் கேட்ட ஊழியரை பா.ஜ. எம்.எல்.ஏ. அடித்து உதைத்த வீடியோகாட்சி வைரலாக பரவியுள்ளது

♈🇮🇳 பாரம்பரிய ரகங்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியை காந்திகிராமம் பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இணைய தளம் மூலம் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பட்டது.இம் மாவட்ட விவசாயிகள்பலர் பங்கேற்றனர்

♈🇮🇳 துபாய், சிங்கப்பூர் மற்றும்இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 27 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கக் கட்டிகளை, ஏ.ஐ.யு., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

♈🇮  போதிய வரவேற்பு இல்லாததால், 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' சேவையை நிறுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது

♈🇮🇳 உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா வில் உள்ள,உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுத்தம் செய்யும் பணியை,ஏப்ரலில் துவங்க, இந்திய தொல்லியல் துறை முடிவு செய்து உள்ளது

♈🇮🇳 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில்  பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்.சி. அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி சென்னையின் எஃப்.சி. அணி கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 2-ம் முறையாக சென்னையின் எஃப்.சி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

♈ 🇮🇳    சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரியாஸ் அகமது என்ற இளைஞரிடம் கத்தியைக்காட்டி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸ் அகமதிடமிருந்து ரூ.4,500பணத்தையும் செல்போனையும் மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்



*தீவிர சிகிச்சையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜனை வைகோ, திருமாவளவன் நலம் விசாரிப்பு.*
[18/03, 9:48 am] ‪+91 80980 58901‬: *குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு.*

*மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் உயிரிழப்பு.*


🔵⚪ *இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(37)  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்தார்*.


*🔵⚪கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்*


*🔵⚪மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறினார்*


*🔵⚪ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு கிரேக்க தீவு பகுதியில் கடலில் மூழ்கிய விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது*


*🔵⚪ஜம்மு காஷ்மீரின் ஹஜிபோரா பகுதியில் சோபியான் மாவட்ட எஸ்.பி. சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எந்தவித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார்*


*🔵⚪ரஷ்யாவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது*


*🔵⚪ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்*


*🔵⚪அ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அதை பின்தொடர தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்*


*🔵⚪5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்*


காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் 5 பேர் பலி...


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

பூஞ்ச் மாவட்டம் பால்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன் கவலைக்கிடம். சசிகலா பரோல் கேட்டு மனு.

18/03/2018 Today petrol rate 74.87 Rs/ ltr and diesel rate 66.12 Rs/ ltr


நாமக்கல்லில் சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் சி.வி சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


*புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து*

*சென்னையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் நிகழ்ச்சி ரத்து*


மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என கூறும் காங். பின்னோக்கி செல்கிறது

திராவிட நாடு குறித்த கருத்தில் மு.க. ஸ்டாலின் படுகுழப்பத்தில் இருக்கிறார்

அதிமுகவை பாஜக இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது

- தமிழிசை


 காவிரி விவகாரத்தில் தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்; தமிழக எம்.பிக்கள் ராஜினாமா அவசியமற்றது

 - தமிழிசை சவுந்தரராஜன்


அடப் பாவி மனுஷா 
மனைவி உறவுக்கு வரமறுத்ததால் தீக்குளித்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (34).  பெயிண்டர். தினமும் வேலை முடித்து குடித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி பூங்கொடியை(30) உறவுக்கு அழைத்துள்ளார். பூங்கொடி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூங்கொடி கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சலை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சந்திரனை மீட்டனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்30 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருச்செங்கோட்டில் தனியார் இனிப்பகத்தில் வாங்கிய முட்டை பப்ஸில் பிளாஸ்டிக் துண்டு இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்என்டி ரோட்டில் தனியார் இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கோடம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முட்டை பப்ஸ் (EGG Puffs) வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தாக தெரிகிறது. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பத்தப்பட்ட கடைக்கு சென்ற காவலர்கள் அங்கிருந்த முட்டைகள் மற்றும் பப்ஸ்களை பறிமுதல் செய்தனர். சம்பத்தப்பட்ட கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.



சேலத்தில் நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.

புதூர் பகுதியில் சதீஸ்குமார் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. இன்று காலை அந்த கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

தீவிபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த கரும்புகை எழுந்ததையடுத்து அருகிலிருந்தோர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு  மின் இணைப்பை துண்டித்துவிட்டு தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.



 பட்டம் சின்னத்தில் நான் போட்டியிட்டபோது பட்டனை தட்டினால் அது வேறு சின்னத்துக்கு விழுந்தது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல, அது தந்திர வாக்குப்பதிவு

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்

- டி. ராஜேந்தர் 

சிப் வைத்து சீப்பான அரசியலை தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் 

மாநில உரிமையை பெற்றுத்தர உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் ஜெயலலிதா

- டி. ராஜேந்தர்


தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்


தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்


இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழா வரும் 29 தேதி கொடியேற்றத்துடனும் துவங்குகிறது. மார்ச் 30 முதல், ஏப். 4ஆம்தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம்,பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வருவார். ஏழாம் நாளான ஏப்.5ல் பொங்கல் வைபவம் நடைபெறும். 

விழாவில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்துவழிபடுவர். ஏப். 6ல் அம்மனின் மின்ரத ஊர்வலம் நடைபெறும். ஒன்பதாம் நாளான, ஏப்.7 அன்று காலையில் இருந்துஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் சுமத்தல்,மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்தி செலுத்துவர். அன்றுமாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு அம்மன்புஷ்ப பல்லக்கில் எழுந்தருளலும் நடக்கிறது. பத்தாம் நாளான ஏப்.8அன்று இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுபெறும். இத்திருவிழாவையொட்டி, சிவகங்கை, பரமக்குடி,இளையான்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, கடலாடி, உட்படபல ஊர்களில் இருந்து போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள்இயக்கப்பட உள்ளன. பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன்செட்டியார் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது.

*உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் - மாயவதியும் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்*

*டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 3 டாக்டர்கள் சென்ற காரானது மதுரா அருகே லாரி மீது மோதியதில் மூவரும் பரிதாபமாக பலியாகினர்*


*இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தை ஒட்டி இலங்கையில் கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேசிய அவசரநிலை ரத்து செய்யப்படுவதாக ஜனாபதிபதி மாளிகை அறிவித்துள்ளது*


*குமரியில் பாலில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த கந்து வட்டிகாரர்கள் இருவர் மீது நாகர்கோவில மகளிர் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்*


அகஸ்தியார் அருவியில் குளிக்க தடை


*நாட்டு நடப்பு*

*#சாலை விபத்தில் இரண்டு முதியவர்கள் மரணம்*

*கோவை மாவட்டம் போக்குவரத்து துறை காவல்நிலையத்தி ற்க்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் சுமார் 60வயது மதிக்கத்தக்க இரண்டு ஆதரவற்ற முதியவர்கள் மரணமடைந்துவிட்டர்கள்.*

*பெயர்,விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத*
*உறவினர்கள் யாரும் இல்லாத முதியவர்களின் உடலை* *உறவாய் இருந்து நல்லடக்கம்* *செய்யும் நற்பணியில்* *உங்கள*
*Jeeva Shanthy Trust*
*தோழமைகள்*

*#உறவின்றி மரிப்போர்க்கு*
*#உறவாய் இருப்போம்*


*🔵இன்னும் அந்த சட்டம் இருக்கு! எச்.ராஜா எச்சரிப்பது யாரை தெரியுமா?*

*🗣திராவிட நாடு, தனி நாடு போன்ற கோரிக்கைகள் தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவே ஒருசில காரணங்களால் தனித்தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் தென்மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு உருவாக்கும் கோரிக்கைகள் சமீபகாலமாக வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போல் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின் திடீரென பின்வாங்கி, திராவிட நாடு கோரிக்கையை திமுக கேட்கவில்லை என்று கூறினார்*

*🗣இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார். எச்.ராஜா, திமுக செயல்தலைவரைத்தான் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.*


*🔵"கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வெள்ளை தாளில் கூட மனு தாக்கல் செய்யலாம்: மாநில ஆணையர் தகவல்*

*✍நெல்லை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் வெள்ளை தாளில் எழுதி வேட்புமனு தாக்கல் செய்தாலும் ஏற்கப்படும் என மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 2, 7, 16, 23.ஆம் தேதிகளில் நடத்தப்படவிருக்கிறதுகிறது.*


 *🔵"24 மணிநேரத்தில் மழை... வட தமிழகம், தென் தமிழகத்தில் மழை*

*📡சென்னை: 24 மணி நேரம், 24 மணிநேரம்... வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌍♨5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.*🤝

.      

*🌍♨மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல்*⭕

.         

சென்னைக்கு குடிநீருக்காக திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு  குறைப்பு


அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் சரக்க ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம் வழியாக சென்னை வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


 காவிரி டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

இன்றைய மணிசாட் ராசிபலன்கள் 18.03.2018 Today Manisat Rasipalan

இன்றைய மணிசாட் ராசிபலன்கள் 18.03.2018 Today Manisat Rasipalan 


⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜


    இன்றைய மணிசாட் ராசிபலன்கள் 18.03.2018 Today Manisat Rasipalan 



     🚩 18.03.2018  🚩



🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♈ மேஷம் : 

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மேன்மையான நாள்.
பரணி : இலாபகரமான நாள்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும். 


🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♉ ரிஷபம் :

புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான்வழி சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.


🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♊ மிதுனம் :

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
திருவாதிரை : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♋ கடகம் :

உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள். 
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : அமைதியை கடைபிடிக்கவும். 

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♌ சிம்மம் :

பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
பூரம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ கன்னி :

பிள்ளைகளின் வழியில் சுப செய்திகள் வரும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : எதிலும் கவனத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : அனுகூலமான நாள்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ துலாம் :

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எண்ணிய பலனைத் தரும். தொழிலுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : பிறரின் ஆதரவு கிடைக்கும்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ விருச்சகம் :

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : வீர, தீரச் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.


🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ தனுசு :

சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

மூலம் : அமைதியுடன் செயல்படவும்.
பூராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ மகரம் :

கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : தூர தேசத்து பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள். 
அவிட்டம் : சுப செயல்களில் ஈடுபடுவீர்கள்.

🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ கும்பம் :

மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : மனக்கவலைகள் குறையும்.
சதயம் : சுபமான நாள்.
பூரட்டாதி : உறவு மேம்படும்.


🚩🌹🔯⚜🕉⚜🔯🌹🚩

♍ மீனம் :

பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்களை தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More