புதுமண தம்பதி திவ்யா-விவேக் திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது. தேனி தீ விபத்தில் இருவரும் இன்று இறந்து விட்டனர்...
வாழ்க உங்கள் முடிவில்லா காதல்.
*🛑🛑குரங்கணி காட்டுத்தீவிபத்தில் புதுமணத் தம்பதினரும் பலியாகியுள்ளனர்*
*ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த விவேக்கிற்கும் கோபியில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவிற்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் ஆகியுள்ளது. திருமணமாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்றபோது தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
0 comments:
Post a Comment