*மதுரை ஆதினத்தில் இருந்து நித்யானந்தா வெளியேற்றப்பட்டு விட்டார் - மதுரை ஆதினம்*
நித்யானந்தாவை வெளியேற்றி பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை
மதுரை ஆதினம் செய்தியாளர் சந்திப்பு
கீழ்படிதல் இல்லாதவர் நித்யானந்தா
ஆதினத்தின் மரபுகளை கடைபிடிக்காதவர்கள் இங்கே நீடிக்க முடியாது
புதிய வாரிசு நேரம் வரும் போது தேர்தெடுந்து பட்டம் கட்டுவோம் - மதுரை ஆதினம்
0 comments:
Post a Comment