*புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு வரும் ஜுன் 3-ம் தேதி நடைபெறும்.*
மார்ச் 7 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் 120 மையங்களில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு நடைபெறும் : ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு.
Posted in:
0 comments:
Post a Comment