Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

காவிரி பிரச்சனை குறித்து பேச 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

*காவிரி பிரச்சனை குறித்து பேச 4  மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு.*

 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க திட்டம். 

 6  வாரத்துக்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More