*ரூ.12 லட்சம் மாத வருமானம் ஈட்டும் டீக்கடைக்காரர்*
மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த யேவ்லே டீ ஹவுஸ் என்ற டீக்கடை நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்தான் அவர்.
இந்த நிறுவனம் தற்போது புனேயின் புதிய லேண்ட்மார்க்காகவும் ஆகியுள்ளது.
சர்வதேச தரத்திலான பிராண்ட் டீயை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ள அந்த நிறுவனம்,
பக்கோடா வியாபாரம் தேசிய அளவில் டிரெண்ட் ஆனதைப் போல் தங்கள் டீ வியாபாரமும் விரைவில் டிரெண்ட் ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment