*♨ஆன்ட்ராய்டில் கூகுள் ஏஎம்பி ஸ்டோரீஸ் பயன்படுத்துவது எப்படி?*
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் மூலம் ஏஎம்பி ஸ்டோரீஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள இடுகைகளுக்கு ஒத்தாற் போன்ற உள்ளடக்கங்களை, இணையதள வெளியீட்டாளர்களால் உருவாக்க முடியும்.
இந்த ஏஎம்பி ஸ்டோரீஸை ஆன்ட்ராய்டில் கண்டறிய, பல்வேறு முறைகளை நாம் பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment