*♨கோலி போல் ஆக்ரோஷம்: தினேஷ் கார்த்திக் விருப்பம்*
வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் பின்பற்ற உள்ளதாகக் கூறியுள்ள தினேஷ் கார்த்திக், கோலியின் ஆக்ரோஷம் தனக்கு இயல்பாகவே கிடையாது என்றும், ஆனாலும் தனக்குள் ஆக்ரோஷம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment