*♨பப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலநடுக்கம்*
பப்புவா நியூ கினியாவில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன;
பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment