Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு


*இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவும் முடிவு.*

*கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.*

*🔵⚪பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்*

*தெலுங்குதேசம் முடிவுக்கு மமதா ஆதரவு*

*அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள மமதா அழைப்பு*

*மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்*

*நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தது தெ.தேசம்*

*நம்பிக்கை இல்லா தீர்மானங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More