முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்,
Dental Doctors Seats Application form download
*முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnhealth.org மற்றும் http://tnmedicalselection.org ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்றும் மார்ச் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*
0 comments:
Post a Comment