Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

விரைவில் தமிழில் ரயில் டிக்கெட்-டெபிட் கார்டு பதிவுக்கு அதிக கட்டணம் இல்லை

*விரைவில் தமிழில் ரயில் டிக்கெட்👏-டெபிட் கார்டு பதிவுக்கு அதிக 💸கட்டணம் இல்லை👍*

ஐஆர்சிடிசி 💻இணையதளத்தில் 🚆ரயில் டிக்கெட்டினை டெபிட் கார்டு மூலகமாக 💻முன் பதிவு செய்யும் போது விதித்து வரும் வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தினை நீக்கியுள்ளது🚫. ஆனால் இந்த வரம்பானது அதிகபட்சம் 💸1 லட்சம் ரூபாய் வரையிலான டிக்கெட்களைப் புக் செய்யும் போது மட்டுமே😳 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🎙. நிதி சேவைகள் துறை, நிதி அமைச்சகம் இரண்டும் 📆2018 பிப்ரவரி மாதம் டிஜிட்டல் மற்றும் கேஷ் லஸ் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க👍 வேண்டும் என்பதற்காக 🏦வங்கிகளுக்குச் சுற்றறிக்கையும்🗞 அனுப்பியுள்ளது. அதில், 🚄ரயில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட 💸பணம், ரயில்வே அமைச்சகம் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த 💸நிதிக்குச் செல்லும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்🔈. அதனையடுத்து 🏛தமிழக ரயில்வே நலச் சங்கம் வலியுறுத்திய பிராந்திய மொழிகளில் 🚆ரயில்வே டிக்கெட் என்ற முறையினை 💻முன்பதிவு இல்லா 🚆ரயில்களுக்குப் பெறலாம்👍 என்று அறிவித்துள்ளனர்🔈.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More