Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்

அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்,
Karthi Chidambaram Case

*டெல்லி: அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது*.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More