90 OSCAR Award
*90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தொடங்கியது.
*🥇🥇🥇ஆஸ்கர் விருது: சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்; படம்- த்ரி பில் போர்ட்ஸ் அவுட் சை எப்பிங் மிசெளரி.*
*🥇🥇🥇ஆஸ்கர் விருது: சிறந்த சிகை அலங்காரம்- கஸி ஹிரோ சுஜி; படம்- டார்க்கஸ்ட் ஹவர்.*
*டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது.*
*🥇🥇🥇சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது- மார்க் பிரிட்ஜஸ்; படம்- ஃபாண்டம் த்ரட்.*
*🥇🥇🥇சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இக்காரஸ் திரைப்படம் வென்றது.*
*🥇🥇🥇சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.*
*சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருதினையும் டன்கர்க் திரைப்படம் தட்டிச் சென்றது.*
*சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது.*
*🥇🥇🥇சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை சிலி நாட்டின் ஏ ஃபென்டாஸ்டிக் உமன் வென்றது.*
*ஏ ஃபென்டாஸ்டிக் உமன் படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் லீலியோ ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.*
*🥇🥇🥇ஆஸ்கர் விருது: சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049.*
*விருது பெற்றவர்கள்- ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்.*
[
: *🥇🥇🥇ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட்.*
*விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்.
*🥇🥇🥇ஆஸ்கர் விருது: சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கர்க்.*
*விருது பெற்றவர்கள்- படத்தொகுப்பாளர் லீ ஸ்மித்.*
*இரண்டாம் உலகப்போர் பற்றிய கிறிஸ்டோபர்நோலனின் டன்கர்க் படம் இதுவரை 3 விருதுகளை வென்றுள்ளது.*
0 comments:
Post a Comment