காஞ்சிபுரம் - *செய்யூர் - உப்பள தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக வட்டாசியர் அலுவலகத்தில் நடைபெற்ற பீஸ் கமிட்டியில் ஆவணங்களை கிழித்து செய்யூர் தாசில்தாரை மிரட்டிய வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் , ரவி மற்றும் சூனாம்பேடு காலணியை சேர்ந்த பொன்னரசு, ரவி ஆகிய 4 பேரை கைது செய்து செய்யூர் ஆய்வாளர் அமல்ராஜ் நடவடிக்கை*
0 comments:
Post a Comment