சற்றுமுன் -காஞ்சிபுரம் -
*நேற்று நள்ளிரவு சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்ற விவசாயி தன் வயலுக்கு தண்ணீர் பாய விட சென்ற போது பம்புசெட்டில் மறைந்திருந்த மோட்டார் திருடன் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். வேலாயுதம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முகிலன் நேரில் சென்று விசாரணை*
0 comments:
Post a Comment