*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கம்...*
* மாநிலங்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கை
* சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் முழக்கமிட்டதால் அவை ஒத்திவைப்பு..
* நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி சிவ பிரசாத் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
0 comments:
Post a Comment