இன்றைய செய்திகள் 05/03/18 Today News Tamil
_____________________
🔵⚪ *இன்றைய (மார்ச்-05) விலை: பெட்ரோல் ரூ.75.00, டீசல் ரூ.66.31 #இன்றைய #(மார்ச்-05)*
🔵⚪ *திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி*
🔵⚪ *80 சதவிகித வங்கி கணக்குகள் ஆதார் நம்பருடன் இணைப்பு - UIDAI தகவல்!*
🔵⚪ *திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணியின் சார்பில் சென்னையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் "நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்றார்.*
________________________________
இன்றைய நிகழ்வு...
நாளைய நினைவு...
________________________________
🔵⚪ *90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்று வருகிறது*
🔵⚪ *விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூர் விவகாரம் பற்றி தகவல் தந்தால் சன்மானம்*
*சிறுவன் சமயனை கொன்றவர்கள் பற்றி தகவல் தருவோரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்*
*- காவல்துறை*
🔵⚪ *வேலூர்: பாசஞ்சர் ரயிலில் பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேசன் அரிசி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல்*
🔵⚪ *நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்*
🔵⚪ *ஆஸ்கர் விருது: சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்; படம்- த்ரி பில் போர்ட்ஸ் அவுட் சை எப்பிங் மிசெளரி*
🔵⚪ *சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இக்காரஸ் திரைப்படம் வென்றது*
🔵⚪ *ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமையும் என்றால், அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார் - அதிமுக எம்.பி., மைத்ரேயன் பேட்டி*
🔵⚪ *மகளிர் பாதுகாப்புக்கான வரைவு திட்டத்தை கூட, மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவில்லை - திமுக எம்.பி., கனிமொழி..*
🔵⚪ *மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்*
🔵⚪ *நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்குகிறது*
*வங்கி மோசடி, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்*
🔵⚪ *ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு: முதல்வர் தலைமையில் இன்று தொடக்கம்*
🔵⚪ *"இகாரஸ்" என்ற ஆவண படத்திற்காக ப்ரையன் ஃபோகல், டான் கோகன் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது..*
🔵⚪ *சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 7.6% லிருந்து 8.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது*
*நாட்டின் பொருளாதார வளார்ச்சி 6.5% ஆக இருக்கும் என கணித்துள்ளது சீன அரசு*
🔵⚪ *சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது*
🔵⚪ *சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது*
*சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருதினையும் டன்கர்க் திரைப்படம் தட்டிச் சென்றது*
🔵⚪ *90-வது ஆஸ்கர் விருதுகள்: சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் பெற்றார்*
🔵⚪ *90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை icarus பெற்றது*
________________________________
இன்றைய நிகழ்வு...
நாளைய நினைவு...
________________________________
🔵⚪ *நாகாலாந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா கூட்டணிக்கு கவர்னர் அழைப்பு*
🔵⚪ *சட்டப்பேரவையின் புதிய செயலராக சீனிவாசன் நியமனம்*
🔵⚪ *பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன்*
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன்*
🔵⚪ *ஆஸ்கர் விருது*
*சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கர்க்*
*விருது பெற்றவர்கள்- படத்தொகுப்பாளர் லீ ஸ்மித்*
*இரண்டாம் உலகப்போர் பற்றிய கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் படம் இதுவரை 3 விருதுகளை வென்றுள்ளது*
🔵⚪ *சிறந்த லைவ் ஆக்ஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது - த சைலன்ட் சைல்ட்..*
🔵⚪ *ஆஸ்கர் விருது*
*சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049*
*விருது பெற்றவர்கள்- ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்*
🔵⚪ *ஆஸ்கர் விருது*
*சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405*
*விருது பெற்றவர்கள்- ஃப்ராங்க் ஸ்டீபல்*
🔵⚪ *ஆஸ்கர் விருது*
*சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட்*
*விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்*
🔵⚪ *#BREAKING லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக துவங்கிய ஆஸ்கர் விழா*
*கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படத்திற்கு இதுவரை 2 விருது*
*டன்கிர்க் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது*
🔵⚪ *ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது*
🔵⚪ *சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405..*
🔵⚪ *மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவருகிறார் ரவிச்சந்திரன்*
*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் ரவிச்சந்திரன்*
🔵⚪ *சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது - டியர் பாஸ்கெட் பால்.*
🔵⚪ *சிலி நாட்டின் "எ பென்டாஸ்டிக் விமன்" சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது..*
🔵⚪ *சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆஸ்கர் விருது - பிளேட் ரன்னர் 2049..*
🔵⚪ *சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது - கோகோ..*
🔵⚪ *90வது ஆஸ்கர் விருது:*
*சிறந்த துணை நடிகை - அலிசன் ஜான்னி* *(ALLISON JANNEY)*
*படம்: ஐ, டான்யா (I,TONYA)*
🔵⚪ *நாளை மாவட்ட ஆட்சியர்களுடனும், நாளை மறுநாள் காவல்துறை உயரதிகாரிகளுடனும் ஆலோசனை*
*2013 ஆம் ஆண்டுக்குப்பின், ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.*
*முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்பு*
🔵⚪ *நாகாலாந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா கூட்டணிக்கு கவர்னர் அழைப்பு*
🔵⚪ *ஆஸ்கர் விருது*
*சிறந்த படம் - தி ஷேப் ஆப் வாட்டர்*
🔵⚪ *#JUSTIN | விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட கணேசன், பிரகாஷ், குமார், பன்னீர்தாஸ் ஆகிய 4 பேர் கைது.*
🔵⚪ *சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது*
*நாடு முழுவதும் 8000க்கும் அதிகமான மையங்களில், 28 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்..*
🔵⚪ *ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை - ஜெயக்குமார்*
*ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை - ஜெயக்குமார்*
*முதல்வர் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார் ஸ்டாலின் - ஜெயக்குமார்*
🔵⚪ *சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது: பிரான்சிஸ் மெக்டொர்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ்)*
🔵⚪ *ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது*
*மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது*
🔵⚪ *#Oscars| #ThreeBillboards படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார் பிரான்சிஸ் மெக்டோர்மண்ட்*
🔵⚪ *ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது*
*மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது*
________________________________
இன்றைய நிகழ்வு...
நாளைய நினைவு...
0 comments:
Post a Comment