Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

தேனி: குரங்கணி வனப்பகுதி மீட்கப்பட்டவர்கள் நிலைமை விபரம் , தொடர்பு எண்கள்

*காட்டு தீயில் சிக்கியவர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள் அறிவிப்பு*

9445000586, 9994793321 என்ற தீ விபத்து தகவல் மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்





*தேனி: குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேர் மீட்பு*

*தேவி, சக்திகலா, திவ்யா, மீனா, திவ்யா பிரகர்தி, பார்கவி, சிவசங்கரி உள்பட 27 பேர் மீட்பு*

*இரண்டு உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்*



*குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் 17 பேருக்கு 40%  காயம் ஏற்பட்டுள்ளது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர்


செய்திகள் நிருபர், தேனி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More