Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

Actor RameshThilak Wedding நடிகர் ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி ஜோடியின் திருமணம்

'சூது கவ்வும்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' உள்ளிட்ட பல படங்களில் நடத்திருக்கும் நண்பர் ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி ஜோடியின் திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில்  இனிதே நடைபெற்றது. 

மணமக்கள் இன்றுபோல் என்றும் புன்னகையுடனும், சிறப்புடனும் வாழ என் அப்பன் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன்..!
#RameshThilakWedding #RameshThilakMarriage #ActorRameshThilak #RamboRajkumar #Sripriya #SripryaRajkumar #RajkumarSethupathy Ramesh Thilak Ramesh Thilak Navalakshmi Rajkumar







0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More