*🔵⚪நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி நாளை தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது.*
* இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி தொடங்கியது.
* ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
* பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
* ஜிஎஸ்டி அமலான பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இது
* மத்திய அரசு கடைசியாக தாக்கல் செய்யும் முழு அளவிலான பட்ஜெட் இது.
* பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெற்றது.
0 comments:
Post a Comment