Ajith Shalini Sridevi
*நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர்கள் அஜித்குமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டனர்*
*நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர்கள் அஜித்குமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டனர்*
🎙நடிகை ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.
🎙ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் குடும்ப வழக்கப்படி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார்.
🎙நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா , ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்
0 comments:
Post a Comment