*🔵⚪#BIGNEWS*
சென்னை, கோவை பகுதியைச் சேர்ந்த 53 மாணவிகளும், 3 மாணவர்களும் காட்டுத்தீயில் சிக்கித் தவிப்பு..!
தீயில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்க வனத்துறையினர் விரைந்தனர்..
* மாணவர்களை மீட்க வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.
*🔵⚪BREAKING | சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார்*
*மாணவிகளை மீட்க முழுவீச்சில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்*
காட்டுத் தீயில் சிக்கிய மாணவர்கள்
* தேனி மாவட்டம் போடி அருகே குரங்கனி
மலைப்பகுதியில் காட்டுத் தீ
* மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 25-க்கும் மேற்பட்ட
மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல்
* மாணவர்களை மீட்க விரைந்தது தீயணைப்பு துறை
🔵⚪காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை அனுப்பப்படும்
தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க, விமானங்களை அனுப்ப நிர்மலா சீதாராமன் உத்தரவு.
தென் பிராந்திய காமண்டர், தேனி ஆட்சியருடன் தொடர்பில் உள்ளதாகவும்
-பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
🔵⚪#BREAKING | தேனி மாவட்டம் குரங்கணி அருகே காட்டுத்தீ.. மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு
குரங்கணி பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விமான படைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்..
தேனி - குரங்கணி பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலாசீதாரமன் விமான படைக்கு உத்தரவு
*🔵⚪BREAKING :*
*காட்டுத் தீயில் சிக்கிய 3 குழந்தைகள் உட்பட 12 பேர் மீட்பு*
*மீட்கப்பட்ட அனைவரும் திருப்பூர் சுற்றுலா பயணிகள் என தகவல்*
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியர்வர்கள் ஈரோடு மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மானவர்கள் 40பேர் ஆகும்
0 comments:
Post a Comment