Hi manisat
#ref-menu

Sunday, March 11, 2018

காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமான படை...

காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமான படை...

🔵⚪காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமான படை...

தேனி - குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியிருந்த மாணவர்களில் 7 பேர் பத்திரமாக மீட்பு.. மற்றவர்களையும் மீட்க வனத்துறை,  தீயணைப்புத்துறை தீவிரம்..

தேனி - போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

*🔵⚪JUSTIN | குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க கோவையில் இருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன*



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More