தமிழக சட்டப்பேரவையில் வரும் 15ஆம் தேதி காலை 10:30மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
அணிகள் இணைப்புக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Posted in:
0 comments:
Post a Comment