*சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது*
*வழக்கமாக இருக்கும் போலீசாரை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்*
பெரியார் சிலை குறித்த எச்.ராஜாவின் பதிவை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், மதிமுக, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
0 comments:
Post a Comment