இன்றைய ராசிபலன்கள் 12.03.2018 Today Tamil Rasipalan
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
இன்றைய ராசிபலன்கள் -
🔔12.03.2018🔔
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♈ மேஷம் :
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : சுப செய்திகள் கிடைக்கும்.
பரணி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கிருத்திகை : மக்களின் ஆதரவு கிடைக்கும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♉ ரிஷபம் :
தாய் வழி உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : கவனம் தேவை.
ரோகிணி : உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♊ மிதுனம் :
எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : காரிய சித்தி உண்டாகும்.
புனர்பூசம் : பணிகளில் கவனம் தேவை.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♋ கடகம் :
பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சம வயதினரிடம் அனுசரித்து செல்லவும். மனைவியிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♌ சிம்மம் :
புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரம் : நட்பு வட்டம் பெருகும்.
உத்திரம் : சங்கடங்கள் குறையும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ கன்னி :
தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அமைதியாக செயல்படவும்.
அஸ்தம் : சுப விரயம் உண்டாகும்.
சித்திரை : இலாபகரமான நாள்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ துலாம் :
கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ விருச்சகம் :
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறை வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : சாதகமான செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : மேன்மையான சூழல் உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ தனுசு :
பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : கீர்த்திகள் உண்டாகும்.
பூராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ மகரம் :
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : பணியில் கவனம் தேவை.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ கும்பம் :
வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
சதயம் : நட்பு கிடைக்கும்.
பூரட்டாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯
♍ மீனம் :
இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறை பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்துச் சேர்க்கை உண்டாகும். பணிகளில் மந்த தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : கவலைகள் குறையும்.
உத்திரட்டாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
ரேவதி : சாதகமான சூழல் உண்டாகும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
0 comments:
Post a Comment