குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கமல் இரங்கல்
குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்து மனதை பிழியும் சோகம்; பிழைத்தவர்கள் நலம் பெற வேண்டும்
மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்
தீக்காயம் அடைந்தவர்கள் உடல் நலம் பெற வாழ்த்துகள்
- கமல்ஹாசன்
Posted in:
0 comments:
Post a Comment