Hi manisat
#ref-menu

Sunday, March 11, 2018

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை இன்று இரவுக்குள் மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 காட்டுத்தீயில் சிக்கிய மேலும் 13 பேர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரம்.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை இன்று இரவுக்குள் மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

* ஹெலிகாப்டர்கள் இரவே மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக நிர்மலா சீதாராமன் தகவல்.

சூலூரில் இருந்து 10 கமாண்டோக்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஹெலிகாப்டர்கள் இரவே மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளன - நிர்மலா சீதாராமன்*

*மீட்பு பணிகளில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளது. மலைப்பகுதியில் சிக்கியவர்களை விஞ்ச் மூலம் மீட்க நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்*

*குரங்கனி காட்டு தீ :  ஹெலிகாப்டர்களை பார்த்த மக்கள் டார்ச் லைட்டுகள் அடித்து உதவி கோரினார்கள் - நிர்மலா சீதாராமன்*

*ஒன்றரை மணி நேரத்தில் மீட்பு பணிகள் தொடங்கும். மீட்புகுழு அதிகாலை 3 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்து விடுவார்கள் - நிர்மலா சீதாராமன்*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More