குரங்கனி மலைப்பகுதி தீ விபத்து குறித்து மனவேதனை அடைந்தேன் - முதலமைச்சர்*
*"போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" - முதலமைச்சர்*
*துணை முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்*
*தீயணைப்பு, வருவாய், வனத்துறையினர், காவல்துறையினர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் - முதலமைச்சர்*
*"மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ஹெலிகாப்டர் கோரப்பட்டுள்ளது" - முதலமைச்சர்*
0 comments:
Post a Comment