*தேனி: குரங்கணியில் காட்டுத்தீயில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும்*
* படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை
* லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Posted in:
0 comments:
Post a Comment