ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
* பேரறிவாளன் உள்ளிட்டோரை காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்.
Posted in:
0 comments:
Post a Comment