தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி
Theni Gurangani fire live video
Videos Share
Our Special Thanks To Reporter
V.Kaalamegam
தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி
Theni Gurangani fire live video
தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி
Theni Kurangani Forest
fire live video
Posted in:
1 comments:
குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மாடு தழுவி மாளாது தினவு என
யானை தழுவ மழைக்காடு சென்றவரே
மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க
ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே
நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில்
கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே
பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய்
குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே
மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள்
காலமெல்லாம் வாழ்வர்
மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய்
புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய்
வனதேவதைகளாய்
பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.
Post a Comment