குரங்கனி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கித் தவித்த 15 மாணவர்கள் மீட்பு
* 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
* தீக்காயமடைந்த மாணவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
தேனி : குருங்கணி மலைப் பகுதியில் தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பேட்டி.
* மீட்புப் பணிகளை முடுக்கிவிட வனத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர்.
* வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் - முதலமைச்சர்
* தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்
* வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்
*🔵⚪EXCLUSIVE :*
மாவட்ட ஆட்சியர் : தேனி
36 பேர் சென்றதாக தகவல்
இன்று காலை திரும்பும் வழியில் தீ
12 பேர் காயம் என தகவல்
மீட்கும் பணியில் தொய்வு இ்ரவு நேரம் என்பதால்
விமான பணி சற்று நேரத்தில் துவங்கப்படும்
பலி எண்ணிக்கை எதும் இல்லை என தகவல்
இந்த தீ மக்களால் ஏற்பட்டது...
தாமதமின்றி பணிகள் முழுவீச்சு
0 comments:
Post a Comment