🔵⚪தேனி : குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி தவித்த ஐ.டி பெண் ஊழியர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும்பணி தீவிரம்.
* மீட்கப்பட்ட 10 பேரும் சென்னை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
*🔵⚪தேனி காட்டுத்தீயில் ஐ.டி நிறுவன பெண் ஊழியர்கள் 40 பேர் சிக்கியுள்ளதாக தகவல்.*
* தீ விபத்து ஏற்பட்ட மலைப் பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் வருகை; இரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தாமதம்
0 comments:
Post a Comment