March 04, 2018Manisat Pagaria LED TV 9842153374No comments
*ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது!*
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மிகப்பெரிய சதிவேலை நடந்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், இறப்புக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது எனவும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment