Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!

கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!



சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.46.50 குறைக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை திடீர் குறைக்கப்பட்டுள்ளது மக்களிடையை நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ. 746-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மானியம் ரூ.229.50 வழங்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More