அம்மா ஸ்கூட்டரை 3 ஆண்டுகளுக்கு விற்க தடை!
ஜெயலலிதா பிறந்தநாளான பிப். 24ம் தேதி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்கிய பெண்கள் இந்த ஸ்கூட்டரை 3 ஆண்டுகள் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment