நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை- உச்சநீதிமன்றம்
ஆதார் கட்டாயம் என்ற சிபிஎஸ்இ அறிவிப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு
ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் கொண்டு தேர்வு எழுதலாம்
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்
0 comments:
Post a Comment