*3 மாநில தேர்தல் முடிவுகள் நேரலையில்*
_*கடும் போட்டியில் தேர்தல் முடிவுகள்*_
_________________________________
*BREAKING : மேகாலயாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கிறது*
*BREAKING : திரிபுராவில் படு தோல்வியைச் சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்*
25 வருடங்களில் இல்லாத தோல்வியால் இடதுசாரிகள் அதிர்ச்சி
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து இடதுசாரிகளின் இன்னொரு கோட்டையும் சரிந்தது
40 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக கூட்டணி
*🔵⚪திரிபுரா,நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பதிவான வாக்குகள்*
* மேகாலயா 59/59: காங்கிரஸ் -24, பாஜக -07, யூ.டி.பி. -14, மற்றவை-14
* நாகாலாந்து 60/60: என்.பி.எஃப் - 24, பாஜக-32, காங். - 0, மற்றவை-4
* திரிபுரா 59/59: மார்க்சிஸ்ட் கட்சி -19, பாஜக கூட்டணி – 40, காங்.-0, மற்றவை -0
__________________________________
*ELECTION RESULTS*
0 comments:
Post a Comment