Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

3 மாநில தேர்தல் முடிவுகள்

 *3 மாநில தேர்தல் முடிவுகள் நேரலையில்*

_*கடும் போட்டியில் தேர்தல் முடிவுகள்*_


_____________________________________________________
*நாகாலாந்து(18/60)*

என்பிஎஃப்- 11
பாஜக- 3
மற்றவை- 4

*திரிபுரா(28/59)*

பாஜக- 15
மார்க்சிஸ்ட்- 7
மற்றவை -6

*மேகாலயா (34/59)*

காங்கிரஸ்- 13
என்பிபி- 7
மற்றவை- 14

🔵⚪பாஜகவுக்கு வாக்களித்த மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மக்களுக்கு நன்றி 

திரிபுரா மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளதை விவரிக்க வார்த்தைகளே இல்லை 

- பிரதமர் மோடி
_______________________________________________________
*#LIVE  SEITHIGAL ON ELECTION RESULTS*

 *🔵⚪3 மாநில தேர்தல் முடிவுகள் நேரலையில்  ®*

_*கடும் போட்டியில் தேர்தல் முடிவுகள்*_
_______________________________________________________________


*🔵⚪மேகாலயாவில் காங்கிரஸ் 14 இடங்களில் வெற்றி: 7 இடங்களில் முன்னிலை*

என்பிபி 8 இடங்களில் வெற்றி: 11 இடங்களில் முன்னிலை

பாஜக வெறும் 2 இடங்களில் வெற்றி

மற்றவை 13 இடங்களில் வெற்றி: 5 இடங்களில் முன்னிலை


*🔵⚪நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை- 11 இடங்களில் வெற்றி*

நாகாலாந்து மக்கள் முன்னணி 11 இடங்களில் முன்னிலை: 12 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் ஒரு இடங்களிலும் முன்னிலை வகிக்கவில்லை


*🔵⚪திரிபுராவில் பாஜக 29 இடங்களில் வெற்றி 14 இடங்களில் முன்னிலை*

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களில் வெற்றி, 8 இடங்களில் முன்னிலை

ஐபிஎஃப்டி  கட்சி 6 இடங்களில் வெற்றி, 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
_______________________________________________________________
*#LIVE SEITHIGAL ON ELECTION RESULTS

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More