*3000 பேர் மறியல் மக்கள் கொந்தளிப்பு....*
*கணவனுடன் ஹெல்மெட் போடாமல் சென்ற கர்ப்பிணி பெண்ணை வாகனத்துடன் உதைத்து தள்ளிய காவல் ஆய்வாளர்.*
*கீழே விழுந்த கர்ப்பிணி பெண் வேன் மோதி பலி.*
*திருவெரும்பூரில் கொடூரச் செயல் 3000 பேர் சாலை மறியல்.*
*கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது.*
*3மணி நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்து...*
*போக்குவரத்து போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததையடுத்து, திருச்சி-தஞ்சை 4 வழிச்சாலையில் 3000 க்கும் மேற்பட்டோர் மறியல்.*
*3 மணிநேரமாக போக்குவரத்து பாதிப்பு.*
*🔵⚪மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் காவல் துணை ஆணையர் சக்திகணேஷ் மீது செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பதட்டம்.*
*மறியல் நடைபெறும் இடத்தில் இரண்டு போலீஸ் வாகனம் கல்வீச்சில் சேதம்.*
*🔵⚪போக்குவரத்து போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததையடுத்து, திருச்சி-தஞ்சை 4 வழிச்சாலையில் 3000 க்கும் மேற்பட்டோர் மறியல்.*
*3 மணிநேரமாக போக்குவரத்து பாதிப்பு.*
*மறியல் நடைபெறும் இடத்தில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் அதிரடி படை போலீசார் குவிப்பு, தடியடி நடக்க வாய்ப்பு.*
0 comments:
Post a Comment