புதுவை சட்டசபை வருகிற 26-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சமீப ஆண்டுக்களாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
0 comments:
Post a Comment