பாகுபலி-2வின் மீண்டுமொரு பிரம்மாண்ட சாதனை!
எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பாகுபலி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த படத்தில் இடம்பெற்ற 'சாஹோரே' பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்தியா படம் என்ற மற்றொரு சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் தெலுங்கில் இதுவரை 100,252,102 பார்வைகளையும் 2,70,000 லைக்ஸ்ம் பெற்றுள்ளது
0 comments:
Post a Comment