சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைக்கொண்டு விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா நிறுவனம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் பெண்களைக்கொண்டு விமானத்தை இயக்கியுள்ளது. பல் துறையிலும் சாதனை படைத்து வரும் பெண்களை போற்றும் வகையில், மகளிர் தினத்தையொட்டி சிறப்பு சேவையாக கொல்கத்தாவிலிருந்து திமாப்பூர் வரையில் விமானிகள் முதல் சிப்பந்திகள் வரை அனைத்து பணிகளிலும் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது.
0 comments:
Post a Comment